சமூகத்திற்கும், நாட்டிற்கும், விலைமதிப்பற்ற சேவை வழங்கிய ஹிஸ்புல்லாஹ்வுக்கு விருது
“சமூகத்திற்கும் நாட்டிற்கும் விலைமதிப்பற்ற மற்றும் பெறுமதியான சேவைகளை வழங்கியதற்கான அங்கீகாரமாக,” “The Y Personality of the Year 2025” என்ற விருதை பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ்யினால் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கௌரவிக்கப்பட்டார்.
இன்று (20), Cinnamon Life - City of Dreams வளாகத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் (All Ceylon YMMA Conference) 75வது ஆண்டு மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

Post a Comment