கொழும்பில் பல வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாகவும், வீதிகளில் நீர் நிரம்பியுள்ளதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் மாணவர்கள், உத்தியோகத்தர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment