காசாவில் அற்புதமாக ஊடகப் பணியாற்றிய சலே அல்-ஜாப்ராவி படுகொலை
காசாவில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அற்புதமாக ஊடகப் பணியாற்றி வந்த சலே அல்-ஜாஃப்ராவியை, சில ஆயுதக் குண்டர்கள் கடத்தி, படுகொலை செய்துள்ளனர். காசா நகரின் சப்ரா இப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. காசாவில் போர்நிறுத்தம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில். இந்த கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அல்லாஹ் அவரது தியாகங்களை ஏற்றுக் கொள்ளட்டும்

Post a Comment