Header Ads



'நிழல் ஜனாதிபதியாக' டில்வின் சில்வா செயற்படுகின்றார் -


அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக இருந்தாலும், நடைமுறையில் ஒரு 'நிழல் ஜனாதிபதியாக' மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா செயற்படுகின்றார். ஜே.வி.பி.யின் உள்வட்டத்தை மட்டுமே கொண்ட ஒரு உயர்மட்டக்குழுவே அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உண்மையான அதிகார மையமாகவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.