காசாவில் போர் நிறுத்தம் என்று சொல்லப்படுகிறது..
காசாவில் போர் நிறுத்தம் என்று சொல்லப்படுகிறது. எனினும் அங்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கலில் குறைபாடும் தொடருகிறது.
படத்தில் காணப்படும் 15 வயது சிறுவன் ஹில்மி தலையில் சுடப்பட்டதாலும், போசாக்கின்மையாலும் பாதிக்கப்பட்டு அவனது நிலை மோசமடைந்து வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், காயமடைந்த பாலஸ்தீனியர்கள் வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தடுக்கும் இஸ்ரேலிய எல்லை மூடல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

Post a Comment