ஜப்பான் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.
ஜப்பானுக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து இன்று (01) ஜனாதிபதி நாடு திரும்பினார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி ஈடுபட்டார்.

Post a Comment