பாலஸ்தீனத்தை ஆதரிப்பதால் எந்த வன்முறை, எதிர்வினையையும் தாங்க தயாராக இருக்கிறேன்
பாலஸ்தீனக் கோரிக்கையை ஆதரிப்பதால் எந்தவொரு வன்முறை எதிர்வினையையும் தாங்க நான் தயாராக இருக்கிறேன், நான் துன்புறுத்தப்பட்டாலும், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டாலும், அல்லது வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் எனக்கு கவலையில்லை, பாலஸ்தீன பிரச்சினை என்னை விட பெரியது.
(சர்வதேச பாப் நட்சத்திரம் துவா லிபா)

Post a Comment