தான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரை தான் காதலித்தேன். பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை பொலிஸார் கவனிக்க வேண்டும். 323 கொள்கலன் தப்பியது போலவே பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது.
Post a Comment