Header Ads



இஸ்ரேலியச் சிறையிலிருந்த யூதரை, ஹமாஸ் விடுவித்தது ஏன்..?


- Syed Ali -


இவர் நாதிர் ஸதகா. ஒரு ஃபலஸ்தீனியப் போராளி. இடதுசாரி PFLP ன் உறுப்பினர். கத்தாயிப் அபூ அலீ முஸ்தஃபாவின் முன்னாள் தளபதி. நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக சியோனிச இஸ்ரேலியச் சிறையில் இருந்தார். இதற்கு முன் நடந்த அனைத்துச் சிறைக்கைதிகள் பரிமாற்றங்களிலும் இவரைச் சேர்க்க சியோனிச இஸ்ரேல் மறுத்துவிட்டது.


இந்த முறை, ....ஹமாஸ் இவரை விடுவித்தது.


இதில் என்ன சிறப்பு?


இவர் ஒரு யூதர். சியோனிச இஸ்ரேல் உருவாவதற்கு முன்பே தலைமுறை தலைமுறையாக அங்கேயே வசித்து வந்தவர். அசல் யூத சமாரியன் (சமரியாவாசி) வம்சாவளியைச் சேர்ந்தவர். போராளிகளில் உள்ள, ஒரே ஒரு யூதர் இவரே.

Navas Jane

No comments

Powered by Blogger.