அல்லாஹ்வின் மீது ஆணையாக...
"ஆக்கிரமிப்பாளர்கள் தாங்கள் எதையோ சாதித்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர்களின் அறிவின்மை மற்றும் ஆணவம் உலகெங்கிலும் காஸா மற்றும் பாலஸ்தீனத்திற்கான ஆதரவின் விதைகளை விதைப்பதற்கு மட்டுமே பங்களித்துள்ளன. உலகெங்கிலும் உள்ள சுதந்திர மனிதர்களின் இதயங்களில் கோடிக்கணக்கான ஆலிவ் மரங்கள் முளைத்துள்ளன. விரைவில், இந்த மரங்கள் சுதந்திரம், விடுதலை மற்றும் குழந்தை(ஜெருசலேமை) தலைநகராகக் கொண்ட ஒரு தாய்நாடு ஆகிய வடிவங்களில் கனிகளைக் கொடுக்கும்."
- கத்தார் அமைச்சர் லுல்வா அல்-காதர்
- Syed Ali -

Post a Comment