நோபல் பரிசு வழங்கப்படாவிட்டால்..?
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாவிட்டால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எதிர்வினை குறித்து நோர்வே கவலை கொண்டுள்ளது. இந்த பரிசை வெல்வதற்காக டிரம்ப் பகிரங்கமாகவும், திரைக்குப் பின்னாலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது நோர்வேயின் நோபல் குழுவிற்கும் அதன் சுதந்திரத்திற்கும் சவாலாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment