காசாவுக்கு தங்கம் அனுப்பப்போகும், கொலம்பிய ஜனாதிபதி
காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கத்தையும் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
- கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ -
https://chat.whatsapp.com/KU0mw2EmaHVBIvhktzLXQW?mode=wwc
வட்சப்பில் இணைவதற்கு..

Post a Comment