பொன்சேக்கா கூறுவது போன்று, மகிந்தவை தூக்கில் போட வேண்டும்...
சரத் போன்சேகா கூறுவது போன்று மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும். பொன்சேகா போன்ற ஓர் மோசமான நபரை ஓய்வு பெற்றுக் கொள்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர், இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மகிந்தவை தூக்கிலிட வேண்டும்.இவ்வாறான மோசமான ஓர் நபருடன் இணைந்து யுத்தத்தை வழி நடத்தியமை தொடர்பில் மகிந்தவிற்கு தண்டனை விதிக்க வேண்டியது அவசியம். பொன்சேகா போன்ற தீயவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்காக மகிந்த தண்டிக்கப்பட வேண்டியவரே.
- விமல் வீரவன்ச -

Post a Comment