400 மொழிகளை அறிந்துள்ள மஹ்மூத் அக்ரம்
19 வயதில் 46 மொழிகளை சரளமாக பேசி, 400 மொழிகளில் வாசிக்கவும், எழுதவும், தட்டச்சு செய்யும் திறன்கொண்ட மஹ்மூத் அக்ரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 19 வயது மஹ்மூத் அக்ரம் எழுத, வாசிக்க தட்டச்சு செய்யும் அபூர்வ திறமையால் வியக்கவைத்துள்ளார்.
4 வயதிலேயே மொழிகளை படிக்கத் தொடங்கிய இவர், 8 வயதில் இளம் பன்மொழி தட்டச்சுக்காரர், என்ற முதலாவது சாதனையை படைத்தார்.

Post a Comment