வெலிகம பிரதேச சபைத் தலைவர், லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள்.
அமைச்சர் ஆனந்த விஜேபால
Post a Comment