Header Ads



NPP புயல் ஏற்கனவே வந்துவிட்டது. அந்த புயலில் அனைத்தும் அள்ளுண்டு போய்விட்டது.


NPP புயல் ஏற்கனவே வந்துவிட்டது. அந்த புயலில் அனைத்தும் அள்ளுண்டு போய்விட்டது. அரசியலின் மணம் மற்றும் வாசனையை மக்கள் நன்கறிந்துள்ளனர். வெவ்வேறு பெயர்களில் மீளெழுந்து வந்தாலும் மக்கள் முன்பை விட அனைத்தையம் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆதலால் மகிந்தவின் அரசியல் இன்று மக்கள் மத்தியில் செல்லுப்படியாகாது. மகிந்த ஆட்சியில் பலன் அடைந்தவர்கள் அவருக்கு உதவி செய்யலாம். ஆனால் அவர்கள் தொடர்பில் விசாரணை நடக்கவும் கூடும். 

- அமைச்சர் சமந்த வித்யாரத்ன -

No comments

Powered by Blogger.