அர்ச்சுன Mp கைது
அர்ச்சுன Mp கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க அர்ச்சுனா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment