Header Ads



டச்சு Mp யின் ஆவேசம்


காசாவில் நடந்த இனப்படுகொலையை தனது நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, டச்சு எம்.பி., பாராளுமன்றத்திற்குள் பாலஸ்தீனக் கொடியை பெருமையுடன் அணிந்துள்ளார். பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், காசா பகுதியில் நடந்து வரும் இனப்படுகொலையை ஒப்புக்கொள்ள மறுக்கும் தனது நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சவால் செய்யவும், டச்சு எம்.பி., எஸ்தர் ஓவர்ஹான்ட், நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு அமர்வின் போது பாலஸ்தீனக் கொடியை அணிந்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.