காசாவில் அகோரமாகியுள்ள பஞ்சத்தின் பேரழிவு விளைவுகள்
காசாவில் பஞ்சத்தின் பேரழிவு விளைவுகள் அகோரமாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 185 பேர் உயிரிழந்துள்ளனர். இது பல மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து, உணவுப் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் மத்தியில் மேலும் இறப்புகளைத் தடுக்க, சர்வதேச சமூகம் அவசர ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment