வெளிநாட்டுக்குப் போக பயணத் தடைவிதிக்கப்பட்டு ராஜிதவுக்கு பிணை
மணல் அகழ்வுத் திட்டத்தின் மூலம் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும், வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும் தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று பிணைகளிலும் பிணை வழங்கினார்.
சேனாரத்னவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதவான் விதித்தார்.

Post a Comment