Header Ads



இலங்கை சென்றபோது உட்கொண்டதான் சிறந்த உணவு - ஹொலிவுட் நடிகை


இலங்கையில் உள்ள உணவுதான் தனக்கு மிகவும் பிடித்த உணவு என பிரபல ஹொலிவுட் நடிகை ஒலிவியா கோல்மேன் தெரிவித்துள்ளார்.


'தி ரோஸஸ்' திரைப்படத்திற்காக அவர் வழங்கிய செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டார்.


விடுமுறைக்காக இலங்கை சென்றபோது அங்கு உட்கொண்ட உணவுதான் சிறந்த உணவு என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.