Header Ads



ஜெயிக்கப் போவது யார்..?


ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.   போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 


இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சிவசேனா (UBT) மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP)ஆகியன இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. 


வீரர்கள் கை குலுக்கிக் கொள்ளக் கூடாது எனவும் சிலர் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.


ஜெயிக்கப் போவது யார்..?

No comments

Powered by Blogger.