Header Ads



இஸ்ரோலிய அத்துமீறல்கள் குறித்து ஸ்பெயின் பிரதமர்


எங்களிடம் அணுகுண்டுகள் இல்லை. விமானந்தாங்கிக் கப்பல்கள் இல்லை.  இஸ்ரோலிய அத்துமீறல்களை எங்களால் தடுக்க முடியாது. என்றாலும் அவர்களைத் தடுப்பதற்காக, நாங்கள் முயலவே மாட்டோம் என்று அதற்குப் பொருள் அல்ல.  ஏனெனில் வெற்றி நம்முடைய கைகளில் இல்லை என்றாலும், சில உன்னதமான இலக்குகளுக்காகப் போராடித்தான் ஆக வேண்டும். 

(ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்ஷெஸ்)

இதனைத் தானே வீரஞ்செறிந்த பாலஸ்தீன மக்கள் சொல்லியும் செய்தும் வருகின்றார்கள்..!

Azeez Luthfullah

No comments

Powered by Blogger.