கத்தாரில் தாக்குதல் நடத்தியமைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கிறோம்
சமாதானப் பேச்சுவார்த்தைக்காக கத்தார் சென்றிருந்த ஹமாஸ் தலைவர்கள் மீது இன்று (09) இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து நெதன்யாகுவின் அலுவலகம்,
'கத்தாரில் உள்ள மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை முற்றிலும் இஸ்ரேலிய நடவடிக்கையாகும். இஸ்ரேல் அதைத் தொடங்கியது, இஸ்ரேல் அதைச் செய்தது, மேலும் இஸ்ரேல் அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்கிறது.'

Post a Comment