கடந்த வருடம் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, எத்தனை கோடி செலவானது தெரியுமா..?
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல்" சட்ட விதிகளின்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
கடந்த வருடத்தில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 கோடியே 85 இலட்சத்து 48 ஆயிரத்து 839 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல்" சட்ட விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

Post a Comment