நாங்கள் மரணத்திற்கு அஞ்சுவதில்லை, இதயத்திலிருந்து எங்களுக்காக பிரார்த்தியுங்கள் - நாங்கள் காசாவை விட்டு வெளியேற மாட்டோம்...
காசாவைச் சேர்ந்த ஒரு சகோதர ஊடவியலாளர் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்.
காசாவில் நாங்கள் மரணத்திற்கு அஞ்சுவதில்லை. எங்கள் உடலுக்கு முன்பாக, எங்கள் மனதை இழந்துவிடுவோம் என்று அஞ்சுகிறோம். என் வார்த்தைகள் உங்களைச் வந்தடைந்தால், உங்கள் இதயத்திலிருந்து எங்களுக்காக பிரார்த்தியுங்கள். எங்களுக்கு அது தேவை. நாங்கள் காசாவை விட்டு வெளியேற மாட்டோம்....

Post a Comment