முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட நீதியமைச்சர்
குருக்கள் மடத்தில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற உத்தரவில் தோண்டப்படவுள்ள பகுதிக்கு நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்கார இன்று (4) சென்று பார்வையிட்டார்.
1990 ஆம் ஆண்டு பகுதிகளில், அப்பாவி முஸ்லிம்கள் ஆயுதக் கும்பல்களினால் கொல்லப்பட்டு, புதைக்கப்பட்டுள்ள இந்த மனிதப் புதைகுழி பகுதிகளை இதுவரை, எந்த நீதியமைச்சரும் பார்வையிடாத நிலையில், நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார முதன்முறையாக அப்பகுதிக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.

Post a Comment