துருக்கியை ஆரம்பத்தில் குறிவைத்த இஸ்ரேல்
துருக்கியில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைக்கவே, ஆரம்பத்தில் இஸ்ரேல் பரிசீலித்தது எனவும், ஆனால் அதற்கு பதிலாக பின்னர் கத்தாரைத் தேர்ந்தெடுத்தது. துருக்கி நேட்டோ உறுப்பினர் என்பதால் அரசியல், பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்பதே, இதற்கு காரணம் என பாதுகாப்புத் தகவல்களை வெளியிடும் சர்வதேச X ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment