"விளையாட்டு களத்திலும் ஒபரேஷன் சிந்தூர்” - இந்திய அணிக்கு மோடி வாழ்த்து
"விளையாட்டு களத்திலும் ஒபரேஷன் சிந்தூர்” நடைபெற்றுள்ளதாகவும் இதிலும் இந்தியாவுக்கே வெற்றி கிடைத்துள்ளதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி செம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Post a Comment