Header Ads



பிரித்தானிய நாட்டின் வரலாற்றில், முதல் முறையாக


பிரித்தானிய நாட்டின் வரலாற்றில், முதல் முறையாக அந்நாட்டின் முக்கிய உயர் பதவிகளில்  ஒன்றுக்கு, உள்துறை செயலாளர் (Home Secretary) பொறுப்புக்கு  முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 44 வயது  ஷபானா மஹ்மூத் எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.


2010 இல் மிக குறைந்த வயதில் பர்மிங்ஹாமில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஷபானா மஹ்மூத், இங்கிலாந்து அரசியலிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்தவர்.


எனினும் அவரது நியமனம் குறித்து, இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களில், அவர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளன.



No comments

Powered by Blogger.