15 முஸ்லிம் நாடுகள் இணைந்து இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கைக்கும், பதிலளிக்க இராணுவ கூட்டணியை அமைக்க திட்டம்
எகிப்து, துருக்கி, ஈரான், ஓமன், லெபனான், ஜோர்டான், கத்தார், சிரியா, ஈராக், சவுதி அரேபியா, எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகியவை கூட்டணி நாடுகளில் ஒன்றில் இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலளிக்கும் வகையில் ஒரு கூட்டு இராணுவ கூட்டணியை உருவாக்கத் தயாராகி வருவதாக (ஒரு அரபு சார் சர்வதேச) ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment