Header Ads



பெண் கல்வி ஊக்குவிப்பை தங்கள் இல்லத்திலிருந்தே முன்மாதிரியாக காட்டும் நற்பண்பு...


இந்திய - கேரள முஸ்லிம் சமூகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் துவங்க உதவி வரும்  முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்கள் 


பாணக்காடு அப்பாஸ் அலி ஷிகாப் மனைவி ஸஜ்னா பீவி, 

பாணக்காடு முனவ்வரலி ஷிகாப் மனைவி ஹனியா பீவி..


இருவரும் மலப்புறம் மாவட்டத்தில்  SKILLAGE Academy ல் பயின்று  Master in Skill Development சான்றிதழ் பெற்றுக்கொண்ட தருணங்கள்.


பெரிந்தல்மண்ண எம்.எல்.ஏ நஜீப் அவர்களிடமிருந்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறும் 2  பேரும், கேரளாவின் பிரபல அரசியல் பிரமுகர்கள் இருவரின் மனைவியர்.


முஸ்லிம் லீக் கட்சி பணி சார்ந்தும், சமுதாய மேம்பாடு சார்ந்தும் ஓயாமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்  தலைவர்கள் தங்கள் மனைவியரின் மேற்படிப்பு படிக்கும் ஆர்வத்தை சாத்தியமாக்கி,  பெண் கல்வி ஊக்குவிப்பை தங்கள் இல்லத்திலிருந்தே முன்மாதிரியாக காட்டும் நற்பண்பு பாராட்டுக்குரியது.

Colachel Azheem

No comments

Powered by Blogger.