Header Ads



ஆட்சியைப் பிடிப்பதற்குரிய வேலைத்திட்டத்தை பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுகிறது


ஆட்சியைப் பிடிப்பதற்குரிய வேலைத்திட்டத்தை பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்து வருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தவர்களில் 95 சதவீதமானோர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க மீண்டும் கட்சிக்குத் திரும்பியுள்ளனர்.  உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு நாமல் ராஜபக்ச தற்போது நேரடி விஜயம் மேற்கொண்டு சந்திப்புக்களை நடத்தி வருகின்றார். கட்சியைப் பலப்படுத்தி, ஆட்சியைப் பிடிப்பதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது


(முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்)

No comments

Powered by Blogger.