Header Ads



வட்சப் மூலம் பொலிஸ்மா அதிபருடன், நேரடியாக தொடர்புகொள்ள முடியும்



குற்றங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்குரிய சூழ்நிலைகள் தொடர்பாக  உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க 071 - 8598888 என்ற  புதிய வாட்ஸ் அப் எண்ணை  இலங்கை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IGP) பிரியந்த வீரசூரிய புதன்கிழமை (13) அறிமுகப்படுத்தியுள்ளார்.


இந்த வாட்ஸ்அப் தொலைபேசி எண் ஊடாக குறுஞ்செய்திகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்களை நேரடியாக ஐ.ஜி.பிக்கு அனுப்ப மட்டுமே முடியும்.


தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.

No comments

Powered by Blogger.