Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளில் ஒன்று


இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளில் ஒன்றை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.


மறக்கப்பட்ட துயரச் சம்பவம் நினைவூட்டப்படுகிறது 


இலங்கையில் கிழக்கு உள்ள ஒரு பாரிய மனிதப் புதைகுழியில், ஒரு சமூகத்தின் வலிகள் பேசப்படாமல் புதைந்து கிடக்கின்றன.


“கில்லிங் த டிரவலர்ஸ்”, ஒரு குறுந்திரை ஆவணப்படம், பாதிக்கப்பட்டவர்களின் குரலை எடுத்துச் சொல்லும் படம். 


Full film link: https://youtu.be/2Kq3CGVwPxA

No comments

Powered by Blogger.