கருணையுள்ளவர்கள் எமது இலங்கையர்கள்...
கபரகோயா நோய்வாய்ப்பட்டால், அதை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சிகிச்சையும், பராமரிப்பையும் வழங்கும் அளவுக்கு கருணை காட்டும் மக்கள் வாழும் தேசம் எமது இலங்கை.🇱🇰
இந்த தேசத்தில் இவ்வாறான, நல்லுள்ளங்கள் வாழ்வது அற்புதமானது.
அந்தத் தெருவில் வசிக்கும் கபரகோயா, அந்த மனிதனை எவ்வளவு நம்புகிறது என்பதையும் இது காட்டுகிறது ❤️

Post a Comment