Header Ads



ரணிலின் மனைவியும் கைது செய்யப்படுவாரா..?


இலங்கையினுடைய  வரலாற்றில் முதன்முறையாக   முன்னாள் ஜனாதிபதியொருவர் கைது  செய்யப்பட்டிருக்கின்றார். 


தன்னுடைய மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா ஒன்றுக்காக லண்டன் சென்றிருந்த நிலையில், குறித்த பயணத்திற்கு அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இதனடிப்படையில், இன்றையதினம் CID ற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த  ரணில் இன்று (22) கைது செய்யப்டார்.  


ரணிலின் மனைவியின் பட்டமளிப்பு விழா என்பதாலும், அவரும் அரச நிதி தவறாக பயன்படுத்தி இருக்கலாம் என்ற அடிப்படையில் கைது படலாம் தொடரலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.