மாவனெல்லயில் காணாமல் போன யுவதி
மாவனெல்லயில் காணாமல் போன, யுவதியை கண்டுபிடிக்க மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
21 வயதான தருஷி செவ்வந்தி திசாநாயக்க என்ற யுவதி கடந்த ஜூலை மாதம் முதல் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன யுவதி பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071- 8591418 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment