எந்த முன்னாள் ஜனாதிபதியும், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்
ஊழல் மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும். இவ்வாறான நிலையில் எந்தவொரு ஜனாதிபதியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் முன்னாள் ஜனாதிபதிகள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மைத்திரிபால கோட்டபய ஆகியோருக்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment