அரேபியர்கள் மட்டும், அழிந்துபோன (ஜாஹிலிய) மெளட்டீக யுகத்தை மீட்டெடுக்க முயல்கிறார்கள்...
ரஷ்யா, சரிந்து போன தனது சோவியத் பேரரசை மீட்டெடுக்க முயல்கிறது.
துருக்கி, வீழ்த்த தனது ஒஸ்மானிய பேரரசை மீட்டெடுக்க முயல்கிறது,
ஈரான், தான் திட்டமிட்டுள்ள கிரேட் பாரசீக பேரரசை உருவாக்க முயல்கிறது,
இஸ்ரவேல், தான் கனவு காணும் கிரேட் இஸ்ரவேலை உருவாக்க முயல்கிறது.
ஆனால் அரேபியர்கள் மட்டும், காலத்தால் அழிந்து போன (ஜாஹிலிய) மெளட்டீக யுகத்தை மீட்டெடுக்க முயல்கிறார்கள்.
✍ பத்திரிகையாளர் அப்துல் அஸீஸ்
(Imran Farook)

Post a Comment