Header Ads



மக்களுக்கான முக்கிய அறிவிப்பு


ஸ்ரீலங்கன் விமான சேவையில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி,  முறைகேடுகள் குறித்து ஆராய நிறுவப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, மக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள், ஆலோசனைகளை பெற எதிர்பார்க்கிறது. 


இது தொடர்பில் ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2025 செப்டெம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் psicairport@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி (Email) அல்லது 070-3307700 என்ற Whatsapp எண்ணுக்கு தமது கோரிக்கைகளை அனுப்பி, திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுமாறு ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு கேட்டுக்கொள்கிறது.

No comments

Powered by Blogger.