வெனிசுலா அதிபரை கைதுசெய்ததற்கான வெகுமதி 50 மில்லியன்
உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவர் என்றும், அவர் அமெரிக்காவை கோகோயினால் நிரப்ப கும்பல்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ததற்கான வெகுமதியை டிரம்ப் நிர்வாகம் 25 மில்லியன் டாலர்களிலிருந்து 50 மில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்கியுள்ளது

Post a Comment