சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை நிறுத்த முடியாமல் தவிக்கும் இலங்கையர்கள்
இலங்கையில் செயற்கை நுண்ணறிவு முறைகேடு முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. இவை சமூக ஊடக, (AI) தொடர்பானவை. இலங்கையில் தற்போது 70 இலட்சம் பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 90 வீதமானவர்கள் சமூக
ஊடகங்களில் செயற்பாட்டில் இருப்பவர்கள், கடந்த 3 மாதங்களில் போலி கணக்குகள், ஹேக் செய்யப்பட்ட கணக்குகள், WhatsApp மோசடி முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.
21% பயனாளர்கள் மனஅழுத்தம் அடைந்தவர்களில் 10% ஆண்கள் என கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் பொறியியலாளர் சருகா தமுனுபொல தெரிவித்துள்ளார். பலர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
ChatGPT , AI தொழில்நுட்பங்கள் தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன , பல நன்மைகள் இருப்பினும், தவறாக பயன்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். சிலர் AI பயன்படுத்தி, புகைப்படங்களைத் தொகுத்து, போலியான மோசமான படங்களை உருவாக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment