"குழந்தைச் செல்வங்களை வழங்குவது தன்னுடைய அன்பளிப்பு" என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்
"குழந்தைச் செல்வங்களை வழங்குவது தன்னுடைய அன்பளிப்பு" என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். 📖
திருமணமாகி நீண்டநாள் குழந்தைச் செல்வம் இல்லாத நிலையில், அல்லாஹ்வின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற இந்த பிரிட்டன் தம்பதியினர், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் வகையில் புனித உம்ரா பயணம் மேற்கொண்டனர். அத்துடன் தனது மனைவியின் ஸ்கேன் ரிப்போர்ட்டையும், புனித கஃபதுல்லாஹ்வின் முன்பாக கொண்டுவந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கருவறைகளில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் அல்லாஹ், ரஹ்மத் செய்யட்டும்..🤲
-முஜீபுர் ரஹ்மான் சிராஜி-

Post a Comment