காசாவைச் சேர்ந்த யாஸ் அபு. வயது 2. பசி இவனது குழந்தைப் பருவத்தைக் குதறிக் கொண்டிருக்கிறது.
எலும்புக்கூடு போல இருக்கிறான். உடம்பில் மொய்கும் ஈயைக் விரட்ட அவனிடம் சக்தியில்லை. சொல்லப்பட வேண்டிய வேதனையான இதுபோன்று பல்லாயிரம் கதைகள் உள்ளன.
நாம் பிரார்த்திக்க மறக்காதிருப்போம்...🤲
Post a Comment