அமெரிக்க விமானத்தில் தீ, பயணிகள் வெளியேறும் திகில் காணொளி
அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு செல்லவிருந்த விமானத்தில் திடீரென தீப்பரவியதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 விமானமே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
தரையிறங்கும் சக்கரங்கள் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
https://www.facebook.com/share/r/19VxLQKePK/

Post a Comment