Header Ads



காசாவில் தெருக்களிலும், மருத்துவமனைகளிலும் சுருண்டு விழும் மக்கள்


காசாவில் மக்கள் தெருக்களிலும், மருத்துவமனைகளிலும் விழுந்து கொண்டிருக்கிறார்கள். பசியினால்  காசா மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளை அடைகிறார்கள், படங்களில் உள்ளவர்கள்  அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்ததர்கள், அவர்கள் தலைச்சுற்றல், மன அழுத்தம், மயக்கத்தால் அவதிப்படுகிறார்கள்,  பல நாட்களாக அவர்களுக்கு உணவு இல்லை,  மருத்துவக் குழுக்கள் அவர்களுக்கு சேலைன் போடுகின்றனர், அதுவும் தீர்ந்து வருகிறது. காசாவுக்கு வெளியே இருப்பவர்களுக்கு இந்தப் படங்களை வைக்கிறோம். படம் அவர்களுக்கு முன்னால் தெளிவாக இருக்கட்டும். ஏனென்றால் பேரழிவு மிகப்பெரியது. 24 மணி நேரத்திற்குள் பஞ்சத்தால் 10 பேர் இறந்து விட்டனர்.

(காசாவின் பத்திரிகையாளர்)

No comments

Powered by Blogger.