ஒவ்வொரு கூடாரத்திலும் பசியும், குழந்தைகளின் கதறல்களும், உறவுகளை இழந்த கவலைகளுமே நீடிக்கிறது...
காசா அல்-அக்ஸா பல்கலைக்கழகத்திற்கு அருகில், இடம்பெயர்ந்தவர்களின் கூடாரங்கள் நிரம்பியுள்ள சோகம் நிறைந்த படம் இது.
எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம், தமது கூடாரங்கள் தீயில் கருகலாம் என்ற நிலை காணப்படுகிறது.
மிகக்குறுகிய பகுதியில், பல்லாயிரக்கணகான குடும்பங்கள், வலியை சுமந்தபடி சுமைகளுடன் காலத்தை ஓட்டுகின்றன.
அடிப்படை தேவைகள் இல்லாத ஒவ்வொரு கூடாரத்திலும் பசியும், குழந்தைகளின் கதறல்களும், உறவுகளை இழந்த கவலைகளுமே நீடிக்கிறது.
தற்போது அங்கும் கடும் வெய்யில் காலம்.
அங்குள்ளவர்களுக்காக பிரார்த்திப்போம்...🤲🤲
Post a Comment