விமானம் ஒன்றிற்கு யாழ்ப்பாணம் நகரம் என பெயர்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமானம் ஒன்றிற்கு யாழ்ப்பாணம் நகரம் எனப் பெயரிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் வளமான பாரம்பரியத்தையும் கலாசார முக்கியத்துவத்தையும் மதிக்கும் ஒரு அடையாள பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
எனினும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் (கட்டுநாயக்க) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமானங்கள் இல்லாததால் பயணிகள் தொடர்ந்து பயண சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

Post a Comment