இடிபாடுகளுக்கு அடியில் குழந்தைகள்
காசா நகரின் அல்-துஃபா பகுதியில் உள்ள, அரபாத் குடும்பத்தின் வீட்டின் மீது நேற்று திங்கட்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில், இடிபாடுகளுக்கு அடியில் குழந்தைகள் இன்னும் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்களில் சிலர் இன்னும் உயிருடன் உள்ளதாக காசா சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் சிவில் பாதுகாப்பு குழுக்கள், அங்கு சென்று அந்தக் குழந்தைகளை மீட்பதற்கு, தடை போடப்பட்டுள்ளதாகவும் காசா ஊடகங்கள் தகவல்கள் கூறுகின்றன.

Post a Comment